Dinamalar-Logo
Dinamalar Logo


சாரல்

சாரல்

சாரல்

ADDED : ஜூலை 23, 2024 11:04 PM


Google News
திருப்பூர், பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும், நாளை (25ம் தேதி) காலை, 10:00 மணிக்கு, 'வெள்ளாடு வளர்ப்பு' குறித்து பயிற்சி நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, 0421-2248524 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

---

34/24

மாலையில்

மழை பெய்ய

வாய்ப்பு





      Our Apps Available On




      Dinamalar

      Follow us