/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீ குரு சர்வா அகாடமியில் சி.ஏ., தினம் கொண்டாட்டம் ஸ்ரீ குரு சர்வா அகாடமியில் சி.ஏ., தினம் கொண்டாட்டம்
ஸ்ரீ குரு சர்வா அகாடமியில் சி.ஏ., தினம் கொண்டாட்டம்
ஸ்ரீ குரு சர்வா அகாடமியில் சி.ஏ., தினம் கொண்டாட்டம்
ஸ்ரீ குரு சர்வா அகாடமியில் சி.ஏ., தினம் கொண்டாட்டம்
ADDED : ஜூலை 03, 2024 02:05 AM

திருப்பூர்;திருப்பூரில் உள்ள ஸ்ரீ குரு சர்வா சி.ஏ., அகாடமியில், 76 வது ஆண்டு பட்டைய கணக்காளர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில், ஆடிட்டர் சீனிவாசன், பங்கேற்று, சி.ஏ., படிப்பு குறித்தும், அதனுடைய வேலை வாய்ப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஆடிட்டர்களின் பங்குகள், முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். சி.ஏ., தேர்வில் பயின்று மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அகாடமியின் சி.இ.ஓ., அருணாசலம் அனைவரையும் வரவேற்றார். தாளாளர் சுதா ராணி நன்றி கூறினார்.