/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம் பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல்., ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 20, 2024 11:21 PM

திருப்பூர்:'பி.எஸ்.என்.எல்., ன் சொத்துக்களை விற்க கூடாது; சொத்துக்கள் அவ்வப்போது களவு போவதை தடுக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் பி.எஸ்.என்.எல்., தலைமை அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க செயலர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஊழியர் சங்க கிளை தலைவர் குமரவேல் கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாநில உதவி செயலர்கள் முகமது ஜாபர், ரமேஷ், மாநில அமைப்பு செயலர் அண்ணாதுரை மற்றும் பலர் பேசினர். ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
---
கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்திய பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள்.