/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அசத்தும் 'டஸ்கி' பர்னிச்சர்70 சதவீதம் வரை தள்ளுபடி அசத்தும் 'டஸ்கி' பர்னிச்சர்70 சதவீதம் வரை தள்ளுபடி
அசத்தும் 'டஸ்கி' பர்னிச்சர்70 சதவீதம் வரை தள்ளுபடி
அசத்தும் 'டஸ்கி' பர்னிச்சர்70 சதவீதம் வரை தள்ளுபடி
அசத்தும் 'டஸ்கி' பர்னிச்சர்70 சதவீதம் வரை தள்ளுபடி
ADDED : ஜூலை 19, 2024 11:20 PM
திருப்பூர், அவிநாசி சாலையில் திருமுருகன்பூண்டி; திருப்பூர், காங்கயம் ரோடு; கோவை என மூன்று இடங்களில் டஸ்கி பர்னிச்சர்ஸ் கடை செயல்படுகிறது. கேரளாவில் இருந்து தருவிக்கப்படும் உலகத்தரமான தேக்கு, மகாகனி போன்ற மர வகைகள் வாயிலாக தயாரிக்கப்படும் விதம் விதமான பர்னிச்சர் பொருட்கள் இங்கு பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஷோபா, கட்டில், உட்டன் வார்ட்ரோப், டைனிங் டேபிள், மெத்தை என வீட்டுக்கு தேவையான அனைத்து மர சாமன்களும், அவரவர் வருமானம், பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் விற்பனைக்குள்ளன. 'சோபா, மெத்தை மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான பர்னிச்சர் பொருட்களை அதிகளவில் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
உலகத்தரத்தில், திருப்தியான விலையில் பொருட்களை விற்பனை செய்கிறோம்' என்கின்றனர் நிர்வாகத்தினர். குக்கிராமம் துவங்கி நகர்புறத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் விரும்பும் வடிவம், வண்ணத்தில் பர்னிச்சர் பொருட்களை தயார் செய்து, அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து வருகிறோம். 'கல்யாண காம்போ' விற்பனையும் உண்டு. ஆடி தள்ளுபடியாக, குறிப்பிட்ட பர்னிச்சர்களுக்கு, 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறோம்' என்கின்றனர், நிர்வாகத்தினர். தொடர்புக்கு: 94893 00000.