ADDED : ஜூன் 18, 2024 12:29 AM
திருப்பூர்:அங்கேரிபாளையம் மாகாளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார், 29, பனியன் தொழிலாளி.
அப்பகுதியில் நடந்து சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மது போதையில், அவரை மறித்து தாக்கி உள்ளனர்.
அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட சதீஷ், 20, காளிதாஸ், 21, அஜய், 19, சித்தார்த், 20, விக்னேஷ், 19, ஆகியோரை கைது செய்தனர்.