ADDED : ஜூன் 20, 2024 05:40 AM
அவிநாசி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
ஆர்.சி.எச்., ரகம் 7,000 - 7,682 ரூபாய்; கொட்டு ரகம் 2,000 - 2,500 ரூபாய் என விற்கப்பட்டது. மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 450 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. மொத்தம் 3.7 மெ.டன் பருத்தி விற்பனையானது.