ADDED : ஜூன் 13, 2025 02:14 AM
துாத்துக்குடி:கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் அருகே முடக்குளத்தை சேர்ந்தவர் அம்பிகா, 67. இவருக்கு மாலினி, 40, என்ற மகளும், மகனும் இருந்தனர்.
மாலினி, அவரது தாய் ஒரு வாரத்திற்கு முன் திருச்செந்துார் தனியார் விடுதியில் தங்கிய இருவரும் நேற்று காலை இறந்து கிடந்தனர். திருச்செந்துார் போலீசார் விசாரித்தனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த மாலினி, தாய் அம்பி காவுடன் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசா ரணையில் தெரியவந்தது.