தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கீழப்பாண்டவர் மங்கலத்தில் மனைவி மருதம்மாளை 54, வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடிய கணவர் இன்னாசிமுத்துவை 56, போலீசார் கைது செய்தனர்.