Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ கடலில் மூழ்கி இருவர் பலி

கடலில் மூழ்கி இருவர் பலி

கடலில் மூழ்கி இருவர் பலி

கடலில் மூழ்கி இருவர் பலி

ADDED : ஜூன் 17, 2024 08:35 PM


Google News
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடலில் குளித்த 5 வயது சிறுமி சாதனா கடலில் மூழ்கினார். அவரை மீட்க சென்ற சித்தப்பா டேனியும் 25, கடலில் மூழ்கி பலியானார்.

உடல்கள் மீட்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us