/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாத்துக்குடி: 2 யூனிட்டுகளில்மின் உற்பத்தி நிறுத்தம் துாத்துக்குடி: 2 யூனிட்டுகளில்மின் உற்பத்தி நிறுத்தம்
துாத்துக்குடி: 2 யூனிட்டுகளில்மின் உற்பத்தி நிறுத்தம்
துாத்துக்குடி: 2 யூனிட்டுகளில்மின் உற்பத்தி நிறுத்தம்
துாத்துக்குடி: 2 யூனிட்டுகளில்மின் உற்பத்தி நிறுத்தம்
ADDED : ஜூன் 14, 2024 02:57 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி அனல் மின் நிலையம் ௪௪ ஆண்டு பழமையான அனல் மின் நிலையமாக இருந்து வந்தாலும் இந்த அனல் மின் நிலையம் ௫ யூனிட்களில் ௧௦௫௦ மெகாவாட் முழு மின் உற்பத்தியை செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது காற்றாலை மற்றும் சோலார் மூலம் மிக அதிக அளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதனால் இந்த நேரத்தில் அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் துாத்துக்குடி அனல் மின்நிலையத்தில் யூனிட் ௫ல் தற்போது 20 நாட்கள் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது போன்று ஜூன் ௧௬ம் தேதி ௨வது யூனிட்டில் ௪௫ நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.