/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ துாத்துக்குடியில் விவசாயக் கூலி வெட்டிக்கொலை துாத்துக்குடியில் விவசாயக் கூலி வெட்டிக்கொலை
துாத்துக்குடியில் விவசாயக் கூலி வெட்டிக்கொலை
துாத்துக்குடியில் விவசாயக் கூலி வெட்டிக்கொலை
துாத்துக்குடியில் விவசாயக் கூலி வெட்டிக்கொலை
ADDED : ஜூலை 09, 2024 09:31 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 58. சாயர்புரம் அருகே சின்ன நட்டாத்தி கிராமத்தில் ஜான்பால் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் விவசாய வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு பூலோக தங்கம் என்ற மனைவியும், பால்செல்வி என்ற மகளும், ராஜதுரை என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், வேலைக்கு சென்ற சந்திரசேகர் நேற்று மாலை தோட்டத்தில் தலையில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சாயர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.