/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முனீஸ்வரன் கோவில் தெருவில் ரூ.13.50 லட்சத்தில் பணிகள் முனீஸ்வரன் கோவில் தெருவில் ரூ.13.50 லட்சத்தில் பணிகள்
முனீஸ்வரன் கோவில் தெருவில் ரூ.13.50 லட்சத்தில் பணிகள்
முனீஸ்வரன் கோவில் தெருவில் ரூ.13.50 லட்சத்தில் பணிகள்
முனீஸ்வரன் கோவில் தெருவில் ரூ.13.50 லட்சத்தில் பணிகள்
ADDED : ஜூன் 13, 2025 02:42 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், முனீஸ்வரன் கோவில் தெரு உள்ளது. இங்குள்ள தெருக்களில் சாலை, கால்வாய் வசதி இல்லாமல் இருந்தது.
இதில் ஒரு தெருவில், 15வது நிதிக்குழு மான்ய திட்டத்தில் 13,50 லட்ச ரூபாயில் கால்வாய், சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவங்கி உள்ளது. இரண்டு மாதத்தில் பணி முடியம் என, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.