ADDED : பிப் 09, 2024 09:42 PM
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
கும்மிடிப்பூண்டி சிப்காட் துணைமின் நிலையம்: அலகு நான்குக்கு உட்பட்ட தொழிற்சாலைகள், தாசில்தார் அலுவலகம், இலங்கை தமிழர் முகாம், சிந்தலகுப்பம், சித்தராஜகண்டிகை, சின்ன ஓபுளாபுரம், பெரிய ஓபுளாபுரம், காயிலார்மேடு, நாகராஜகண்டிகை, பெத்திக்குப்பம், துராப்பள்ளம், குப்புளி, எளாவூர், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், பெரியகுப்பம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.