விஸ்வரூப தரிசனம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம். காலை 6:00 மணி.
ராகுகால பூஜை
சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.
ஜாத்திரை திருவிழா
அறக்காத்தம்மா தேவி, கங்கம்மா கோவில், சித்தம்பேட்டை, பாதிரிவேடு, ஜாத்திரை திருவிழா, இரவு 8:30 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
பட்டாபிஷேகம்
திரவுபதியம்மன் கோவில், குடிகுண்டா கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி, தர்மர் பட்டாபிஷேகம், நண்பகல் 11:00 மணி.
சிறப்பு அபிஷேகம்
முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
மண்டலாபிஷேகம்
சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.