Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக ... (12.06.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (12.06.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (12.06.2025) திருவள்ளூர்

இன்று இனிதாக ... (12.06.2025) திருவள்ளூர்

ADDED : ஜூன் 11, 2025 09:16 PM


Google News
சிறப்பு பூஜை

 முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி.

 வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல், 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:00 மணி.

 லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

 ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி, மூலவருக்கு பால் அபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.

 சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

மண்டலாபிஷேகம்

 கோதண்டராம சுவாமி கோவில், பலிஜா தெரு, திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 9:00 மணி.

 சப்த கன்னியம்மன் கோவில், கன்னிகாபுரம் ரோடு, திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

 அந்தேரியம்மன் கோவில், அகூர் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம் காலை, 8:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி.

 சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி. காலை 6:00 மணி.

 ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை, காலை 6:00 மணி.

 லோகாம்பிகா சமேத பரதீஸ்வரர் கோவில், தட்சணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி. காலை 6:00 மணி.

 சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார். மண்டலாபிஷேகம். மாலை 6:00 மணி.

 வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாளநகர். மண்டலாபிஷேகம். காலை 7:30 மணி.

 கூலியம்மன் கோவில், சிவதண்டலம், கடம்பத்துார் மண்டலாபிஷேகம். காலை 7:00 மணி.

விஸ்வரூப தரிசனம்

 வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.

லலிதா சகஸ்ரநாமம்

 லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சகஸ்ரநாமம், காலை 10:30 மணி.

அபிஷேகம்

 சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஏகாதசி முன்னிட்டு ஜலநாராயணருக்கு அபிஷேகம் காலை 9:30 மணி.

ராகுகால பூஜை

 மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.

 வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், காலை 10:30 மணி.

 செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், துர்க்கைக்கு அபிஷேகம் காலை 10:30 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us