ADDED : பிப் 11, 2024 11:19 PM
திருவள்ளூர்: வெள்ளவேடு அடுத்த திருமணம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா, 54. இவர் கடந்த 9ம் தேதி தன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், 48 என்பவர் மீனாவிடம் ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மீனா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் சங்கரை கைது செய்தனர்.