/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சுத்திகரிப்பு குடிநீர் கருவி அரசு பள்ளிக்கு வழங்கல் சுத்திகரிப்பு குடிநீர் கருவி அரசு பள்ளிக்கு வழங்கல்
சுத்திகரிப்பு குடிநீர் கருவி அரசு பள்ளிக்கு வழங்கல்
சுத்திகரிப்பு குடிநீர் கருவி அரசு பள்ளிக்கு வழங்கல்
சுத்திகரிப்பு குடிநீர் கருவி அரசு பள்ளிக்கு வழங்கல்
ADDED : மார் 25, 2025 06:33 PM
ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம் பென்னலுார்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, தலைமை ஆசிரியர் உட்பட ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 121 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இங்கு, மாணவர்களின் நலனுக்காக, 'அறம் செய்ய பழகு அறக்கட்டளை மற்றும் 'பி.எல்.எஸ்.,' நிறுவனம் சார்பில், சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் வழங்கப்பட்டது.