/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/தேசிய வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணிதேசிய வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி
தேசிய வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி
தேசிய வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி
தேசிய வாக்காளர் தினம்விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 24, 2024 11:56 PM

கனகம்மாசத்திரம்:திருவாலங்காடு ஒன்றியம் கனகம்மாசத்திரம் பஜார் பகுதியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, தளபதி கே.வினாயகம் கல்லுாரி மாணவர்களால் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. திருத்தணி ஆர்.டி.ஓ., தீபா கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார்.
இதில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கனகம்மாசத்திரம் பஜார் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக, துண்டு பிரசுரம் வழங்கி, ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.