Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ திருத்தணியில் பலத்த மழை

திருத்தணியில் பலத்த மழை

திருத்தணியில் பலத்த மழை

திருத்தணியில் பலத்த மழை

ADDED : மே 18, 2025 10:16 PM


Google News
திருத்தணி:திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது.

நேற்று காலை முதல் மாலை 5:00 மணி வரை வெயில் கொளுத்தியது.

மாலை 6:30 முதல் 7:00 மணி வரை திருத்தணி நகரத்தில் பலத்த மழை பெய்தது.

இதனால், திருத்தணி நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us