Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக (11.01.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (11.01.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (11.01.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (11.01.2024) திருவள்ளூர்

ADDED : ஜன 11, 2024 01:14 AM


Google News
ஆன்மிகம்

தனுர் மாத பூஜை


l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:00 மணி.

l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:00 மணி. அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணி.

l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:00 மணி, அனுமந்ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் அபிஷேகம், காலை 8:00 மணி.

l வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி.

l பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை 5:30 மணி. ஆஞ்சநேயர் சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

l முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு தனுர் மாத பூஜை, அதிகாலை 4:00 மணி, காலசந்தி பூஜை, அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

l விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

l வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர்மாத பூஜை, அதிகாலை 5:00 மணி.

குரு வழிபாடு


l யோகஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், குரு பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:30 மணி. தீபாராதனை, மதியம் 11:30 மணி.

நித்ய பூஜை


l ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி


l ஆனந்த சாய்ராம் தியாl னக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

அனுமன் ஜெயந்தி


l பஞ்சமூக ஆஞ்சநேயர் கோவில், திருப்பந்தியூர். அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி முதல். 69,000 வடமாலை அலங்காரம், காலை 9:00 மணி.

l வீர ஆஞ்சநேயர் கோவில், திருமழிசை. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி முதல்.

l வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர், திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 9:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

l வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 7:30 மணி, சிறப்பு அலங்காரம், தீபாராதனை, காலை 8:00 மணி, வண்ண மலர் அலங்காரம், மாலை 6:00 மணி.

l பஞ்சமுக ஆஞ்நேயர் கோவில், கே.ஜி.கண்டிகை, திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 9:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

l லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

l ------------------------------------------ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், அனுமன் சன்னிதி, ஊத்துக்கோட்டை. வடைமாலை சாற்றுதல், காலை 6:35 மணி, உற்சவர் திருவீதி உலா, 9:00 மணி.

சிறப்பு அபிஷேகம்


l காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் , திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

l ஷீரடி சாய்பாபா கோவில், கே.ஜி.கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் திருத்தணி, மூலவருக்கு பாலாபிஷேகம், காலை 8:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 10:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சேஜ் ஆரத்தி, மாலை 6:00 மணி.

l சதாசிவலிங்கேஸ்வரர் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை 8:00 மணி.

l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், காலை 7:00 மணி.

l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், சீரடி சாய்பாபா அபிஷேகம், காலை 9:00 மணி.

l ராகவேந்திரா மடம், தெற்கு குளக்கரை தெரு, தீபோற்சவம், இரவு 7:15 மணி.

மண்டலாபிஷேகம்


l தோப்பளம்மன் கோவில், கே.ஏ.கண்டிகை, திருத்தணி, மண்டலாபிஷேகம் ஒட்டி யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

சிறப்பு பூஜை


l சர்வமங்களா சமேத ஸ்ரீபள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, சுருட்டப்பள்ளி. காலை 8:00 மணி.

l ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, ஊத்துக்கோட்டை. காலை 8:00 மணி.

l லோகநாயகி சமேத ஸ்ரீபரதீஸ்வரர் கோவில், தட்சிணாமூர்த்தி சன்னிதி, தாராட்சி, காலை 8:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us