Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இன்று இனிதாக (07.01.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (07.01.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (07.01.2024) திருவள்ளூர்

இன்று இனிதாக (07.01.2024) திருவள்ளூர்

ADDED : ஜன 07, 2024 01:43 AM


Google News
ஆன்மிகம்

தனுர் பூஜை

l வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:00 மணி.

l சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை காலை 5:00 மணி. ஏகாதசி முன்னிட்டு ஜலநாராயணருக்கு அபிஷேகம் காலை 10:00 மணி.

l தீர்த்தீஸ்வரர் கோவில், பஜார் வீதி, திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:00 மணி. அய்யப்பனுக்கு சிறப்பு அலங்காரம், மாலை, 6:00 மணி.

l வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், தனுர் மாத பூஜை, காலை, 5:30 மணி.

l பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், தேவி மீனாட்சி நகர், திருவள்ளூர், தனுர் மாத பூஜை, காலை, 5:30 மணி.

l விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.

l வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி , திருத்தணி, மூலவருக்கு தனுர் பூஜை, அதிகாலை, 5:00 மணி, சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி.

l தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யாநாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு தனுர்மாத பூஜை, அதிகாலை, 5:00 மணி.

சிறப்பு அபிேஷகம்

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, நண்பகல் 11:30 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.அபிஷேகம்

l முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி.

l லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

மண்டலாபிேஷகம்

தோப்பளம்மன் கோவில், கே.ஏ.கண்டிகை, திருத்தணி மண்டலாபிேஷகம், யாகசாலை பூஜை, காலை, 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் காலை 8:30 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிேஷகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிேஷகம், காலை 9:00 மணி கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.

ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

பொது

இலவச மருத்துவ முகாம்

சத்ய சாய் சேவா நிறுவனம் சார்பில், குருவராஜகண்டிகை பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோவில் வளாகத்தில், இன்று, காலை, 8:30 மணி முதல், பகல், 12:30 மணி வரை, இலவச பல்நோக்கு மருத்துவ முகாம் காலை 8:00 மணி முதல் 11.30 மணி வரை பெயர் பதிவு செய்யலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us