/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை 526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை
526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை
526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை
526 ஊராட்சிகளில் அக்., 2ல் கிராம சபை
ADDED : செப் 18, 2025 11:27 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில், அக்., 2ல் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளில், அக்.,2ல் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, காலை 11:00 மணியளவில், கிராம சபை கூட்டம் நடத்தப்படும்.
கூட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விவாதங்களில் பங்கேற்று, அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


