ADDED : ஜன 26, 2024 12:30 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் வசித்தவர் கோபால், 60. நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


