Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புதுகும்மிடி அரசு பள்ளியில் குடிநீர் இயந்திரம்

புதுகும்மிடி அரசு பள்ளியில் குடிநீர் இயந்திரம்

புதுகும்மிடி அரசு பள்ளியில் குடிநீர் இயந்திரம்

புதுகும்மிடி அரசு பள்ளியில் குடிநீர் இயந்திரம்

ADDED : செப் 04, 2025 02:33 AM


Google News
கும்மிடிப்பூண்டி:புதுகும்மிடிப்பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறக்கப்பட்டது.

சென்னையில் இயங்கி வரும் பி.சி.எஸ்., என்ற தனியார் நிறுவனம் சார்பில், கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

மாணவ - மாணவியரின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் நேற்று திறக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us