/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/புகார்பெட்டி பராமரிப்பில்லாத சமுதாய கூடம்புகார்பெட்டி பராமரிப்பில்லாத சமுதாய கூடம்
புகார்பெட்டி பராமரிப்பில்லாத சமுதாய கூடம்
புகார்பெட்டி பராமரிப்பில்லாத சமுதாய கூடம்
புகார்பெட்டி பராமரிப்பில்லாத சமுதாய கூடம்
ADDED : ஜூன் 09, 2025 11:40 PM

திருமழிசை அடுத்துள்ளது பூந்தமல்லி ஒன்றியத்தக்கு உட்பட்ட கோளப்பன்சேரி.
இங்கு பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, கடந்த 1999 - 2000ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு, 2001ம் ஆண்டு பிப்ரவரியில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. முறையான பராமரிப்பில்லாததால் கட்டடம் மிகவும் சேதமடைந்து, தற்போது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
அசம்பாவிம் நிகழும் முன், ஒன்றிய அதிகாரிகள் சமுதாயக்கூடத்தை ஆய்வு செய்து, இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- க. முருகன், கோளப்பன்சேரி.