Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை

முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை

முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை

முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை

ADDED : செப் 12, 2025 10:14 PM


Google News
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலை மீது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி அருள்பாலிக்கிறார்.

நேற்று ஆவணி மாத கிருத்திகையை ஒட்டி, காலை 8:00 மணிக்கு உத்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர், மயில் மீது வலம் வரும் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

மாலை 6:00 மணிக்கு உத்சவர் முருகப்பெருமான், மலைக்கோவிலில் வீதியுலா வந்தார்.

அதேபோல், நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலிலும், நேற்று கிருத்திகை உத்சவம் கோலாகலமாக நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us