/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ குறைதீர் முகாமில் 74 மனுக்கள் ஏற்பு குறைதீர் முகாமில் 74 மனுக்கள் ஏற்பு
குறைதீர் முகாமில் 74 மனுக்கள் ஏற்பு
குறைதீர் முகாமில் 74 மனுக்கள் ஏற்பு
குறைதீர் முகாமில் 74 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 02, 2025 09:15 PM
ஆவடி:ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சங்கர் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது.
முகாமில், கமிஷனர் சங்கர் பொதுமக்களிடம் இருந்து, 74 மனுக்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறைதீர் முகாம், புதன்கிழமை தோறும் தொடர்ந்து நடைபெறும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.