Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ 4 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

4 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

4 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

4 எஸ்.ஐ.,க்கள் இடமாற்றம்

ADDED : செப் 17, 2025 02:00 AM


Google News
திருவள்ளூர்:நான்கு சப் - இன்ஸ்பெக்டர்களை, இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. விவேகானந்தாசுக்லா உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், மப்பேட்டிற்கும், மணவாளநகர் சப் - இன்ஸ்பெக்டர் கர்ணன், புல்லரம்பாக்கத்திற்கும், மப்பேடு சப் - இன்ஸ்பெக்டர் மாலா மணவாளநகருக்கும், புல்லரம்பாக்கம் சப் - இன்ஸ்பெக்டர் பரமகீர்த்தி கடம்பத்துாருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us