ADDED : ஜூன் 14, 2024 01:15 AM
நேரம்: காலை 9:00 மதியம் 2:00 மணி வரை.
இடம்: காக்களுர் துணைமின் நிலையத்தில், காக்களுர், ஹவுசிங் போர்டு, காக்களுர் தொழிற்பேட்டை, காக்களுர் கிராமம், சி.சி.சி., பள்ளி பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஒதப்பை, தண்ணீர்குளம், என்.ஜி.ஓ., காலனி, ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளுர் ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐ.சி.எம்.ஆர்., பின்புறம், எம்.ஜி.எம்.நகர், கொண்டமாபுரம், சத்தியமூர்த்தி தெரு, சி.வி.நாயுடு சாலை, ஜவஹர் நகர், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகர், ஜெயா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
கடம்பத்துார் துணை மின் நிலையம்: கடம்பத்துார், பிரயாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்., நகர், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூர், ஆட்டுப்பாக்கம், விடையூர், பெரியகளக்காட்டூர். சின்னகளக்காட்டூர், சின்னம்மாபேட்டை, தொழுதாவூர், அகரம், வெண்மனம்புதுா, திருநின்றவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
மணவாளநகர் கோட்டம்: பாப்பரம்பாக்கம், கொப்பூர், புதுவல்லுார், வெள்ளேரிதாங்கல், வெங்கத்துார்.