Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ADDED : ஜூன் 25, 2024 11:52 PM


Google News
ஆன்மிகம்

l விஸ்வரூப தரிசனம்: வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம் காலை 6:00 மணி.

l மண்டலாபிஷேகம்: கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, மண்டலாபிஷேகம், காலை 9:00 மணி.

l நித்ய பூஜை: ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி: ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

l அபிஷேகம்: முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூபதரிசனம் காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, அலங்காரம், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை மாலை, 6:00 மணி.

விஜயராகவ பெருமாள் கோவில், ஆறுமுக சுவாமி கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 7:30 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:00 மணி.

லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6:30 மணி, சிறப்பு பூஜை, நண்பகல் 11:00 மணி.

l மண்டலாபிஷேகம்: ராஜகணபதி கோவில், வள்ளியம்மாபுரம், திருத்தணி மண்டலாபிஷேகம் ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:30 மணி.

பொது

l ரத்த தான முகாம்: பேரம்பாக்கம் லயன்ஸ், லியோ கிளப் மற்றும் வேலுார் சி.எம்.சி. மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம். இடம் : தொன்போஸ்கோ வேளாண் கல்லுாரி, பேரம்பாக்கம் அடுத்த சகாய தோட்டம். காலை 10:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us