ADDED : ஜூன் 28, 2024 10:31 PM
காலை 9:00 -மாலை 5:00 மணி வரை.
இடம்: திருவள்ளுர் கோட்டம் மணவாளநகர் பிரிவிற்குட்பட்ட மின்சாதன பராமரிப்பு பணி காரணமாக, பட்டறை, மாருதி நகர், மேல்நல்லாத்துார், சங்கராச்சாரியார் நகர், கோமதி நகர், பல்லவன் நகர், டி.சி.எல்., பின்புறம், வெற்றி நகர், எஸ்.என்.புரம், எம்.ஜி.ஆர்., நகர், சார் பதிவாளர் அலுவலகம் பின்புறம் மற்றும் சுற்றியுள்ள பகுதி.
காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம், குருசந்திரா நகர், ஏ.வி.எம்., நகர், சின்ன வழுதலம்பேடு, பெரிய வழுதலம்பேடு, சின்ன நத்தம், பெரிய நத்தம், ராஜாபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.