Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இன்று இனிதாக ..

இன்று இனிதாக ..

இன்று இனிதாக ..

இன்று இனிதாக ..

ADDED : ஜூலை 31, 2024 06:05 AM


Google News
ஆன்மிகம்

l விஸ்வரூப தரிசனம்

வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி.

l மண்டலாபிஷேகம்

கங்கையம்மன் கோவில், பெருமாள்பட்டு, காலை 9:00 மணி.

வீர ஆஞ்சநேயர் கோவில், காக்களூர், காலை 9:00 மணி.

சேமாத்தம்மன், மந்தைவெளியம்மன், விக்ன விநாயகர் கோவில், வயலுார். காலை 8:00 மணி.

சப்த கன்னியம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், யாகசாலை பூஜை, காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.

l ஏகாதசி

சிவ விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், ஏகாதசி முன்னிட்டு ஜலநாராயணருக்கு அபிஷேகம், காலை 9:30 மணி.

l நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.

l ஆரத்தி

ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, காலை 6:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

l ஆடி பிரம்மோற்சவம்

திரிபுர சுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். துர்கா, லட்சுமி, சரஸ்வதி பவழக்கால் சப்பரம், காலை 7:00 மணி. மயில் வாகனத்தில் திரிபுர சுந்தரி அம்பாள், இரவு 7:00 மணி.

l தெப்பத் திருவிழா

முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, சரவண பொய்கையில் மூன்றாம் நாள் தெப்பத் திருவிழா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 11:45 மணி.

l சிறப்பு அபிஷேகம்

வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு அபிஷேகம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி, திருத்தணி, காலை 7:30 மணி.

முக்கண் விநாயகர் கோவில், அரக்கோணம் சாலை, திருத்தணி, காலை 7:00 மணி.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us