விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
ADDED : ஜூலை 12, 2024 01:49 AM
திருத்தணி:திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு ஆர்.டி.ஓ., தீபா தலைமையில் நடைபெறுகிறது.
இதில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் குறித்து மனு கொடுக்கலாம். அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதால், விவசாயிகள் புகார்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்.