/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று முகாம் ரத்து மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று முகாம் ரத்து
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று முகாம் ரத்து
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று முகாம் ரத்து
மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்று முகாம் ரத்து
ADDED : ஜூலை 04, 2024 09:24 PM
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
ஜூலை மாதத்தில் 17, 24, 31 மற்றும் ஆகஸ்டில் 7 ஆகிய நாட்களில் நடத்தப்படவிருந்த மருத்துவ சான்று வழங்கும் முகாம், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.