/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம் ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்
ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்
ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்
ஊரக வளர்ச்சி துறையில் 23 பேர் பணி நியமனம்
ADDED : ஜூலை 12, 2024 01:55 AM
திருவள்ளூர்:ஊரக வளர்ச்சி துறையில், 23 பேருக்கு நேரடி உதவியாளர் பணி நியமனத்தை கலெக்டர் வழங்கினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- - 2-ல், மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நேரடி உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 23 பேருக்கு, கலெக்டர் பிரபுசங்கர் பணி ஆணை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் பங்கேற்றனர்.