திருவள்ளூரில் 16 பி.டி.ஓ., மாற்றம்
திருவள்ளூரில் 16 பி.டி.ஓ., மாற்றம்
திருவள்ளூரில் 16 பி.டி.ஓ., மாற்றம்
ADDED : ஜூலை 26, 2024 11:33 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் 16 பி.டி.ஓ.,க்கள் மற்றும் 4 துணை பி.டி.ஓ.க்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம்:
எண் - பெயர் - தற்போதைய இடம் - புதிய இடம்
1 - ஜே.பசுபதி - பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, பூண்டி - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, திருத்தணி.
2 - கே. சாந்தி - பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை, திருவள்ளூர். - பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, திருத்தணி
3. - ஏ. சந்தானம் - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, திருத்தணி - பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை
4. - ஆர்.முரளி - பி.டி.,ஓ., கிராம ஊராட்சி, திருத்தணி -பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, பூண்டி.
5. - ஜி.மகேஷ்பாபு - பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை, திருவள்ளூர் - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, பூண்டி.
6. - ஆர்.ஸ்டாலின், - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, பூண்டி.-பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை, திருவள்ளூர்.
7. - கே.வேதநாயகி, - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, கடம்பத்துார். - பி.டி.,ஓ., கிராம ஊராட்சி, வில்லிவாக்கம்.
8. - ஆர்.மகேஸ்வரி, - பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை திருவள்ளூர் - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, திருவாலங்காடு.
9, - கே.கலைசெல்வி - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, திருவாலங்காடு. - பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, ஆர்.கே.பேட்டை.
10. - டி.செந்தில்குமார், - பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை திருவள்ளூர்.- பி.டி.ஓ, கிராம ஊராட்சி, ஆர்.கே.பேட்டை.
11. - எஸ்.ஏ.,விஜயா - பி.டி.ஓ, விடுப்பு - பி.டி.ஓ.,கிராம ஊராட்சி, புழல்.
12. - ஜே.சித்ரா பெர்னாண்டோ - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, புழல். - பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, புழல்.
13. - ஜே.மாணிக்கம், - பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, ஆர்,கே.பேட்டை. - பி.டி.ஓ., கிராம ஊராட்சி, சோழாவரம்.
14. - ஏ.மணிசேகர் - பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, புழல்.- பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, கடம்பத்துார்.
15. - பி.செல்வகுமார் - பி.டி.ஓ., வட்டார வளர்ச்சி, திருத்தணி.- பி.டி.ஓ., கிராம ஊராட்சி, கடம்பத்துார்.
16. - எஸ்.வரதராஜன், பி.டி.ஓ., வட்டார ஊராட்சி, கடம்பத்துார் - பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித்துறை, திருவள்ளூர்.
..............................
துணை பி.டி.ஓ.,க்கள் .................... எண் -பெயர் -தற்போதைய இடம் - புதிய இடம்
1 - இ.பிரவீன்குமார் - டி.பி.டி.ஓ.,ஊரக வளர்ச்சித்துறை திருவள்ளூர் - டி.பி.டி.ஓ., சத்துணவு, புழல்.
2. - கே.சுந்தர்ராஜன் - டி.பி.டி.ஓ., சத்துணவு, புழல்- டி.பி.டி.ஓ., நிர்வாகம், பூந்தமல்லி.
3. - என்.பத்மநாபன் - டி.பி.டி.ஓ., நிர்வாகம், பூந்தமல்லி.- டி.பி.டி.ஓ., தணிக்கை, கடம்பத்துார்.
4. - ஜி.கிருஷ்ணன், - டி.பி.டி.ஓ., காத்திருப்போர் பட்டியல் - டி.பி.டி.ஓ., ஊரக வளர்ச்சித் துறை