திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் ஜோதிடர் மணிமாறன் மகள் பத்தாம் வகுப்பு படிக்கும் காயத்ரி 15, என்ற மாணவி மன உளைச்சலில் ரயில் முன்வந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.