/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தாமிரபரணியில் வெள்ளம்; கலெக்டர் எச்சரிக்கை!தாமிரபரணியில் வெள்ளம்; கலெக்டர் எச்சரிக்கை!
தாமிரபரணியில் வெள்ளம்; கலெக்டர் எச்சரிக்கை!
தாமிரபரணியில் வெள்ளம்; கலெக்டர் எச்சரிக்கை!
தாமிரபரணியில் வெள்ளம்; கலெக்டர் எச்சரிக்கை!
ADDED : ஜன 07, 2024 04:19 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தாமிரபரணி ஆற்றில் 5000 முதல் 7000 கனஅடி நீர் செல்ல வாய்ப்புள்ளது. எனவே கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.