Dinamalar-Logo
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நெல்லை அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நெல்லை அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நெல்லை அறிவியல் மையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

UPDATED : ஜன 06, 2024 03:53 PMADDED : ஜன 06, 2024 03:40 PM

Google News
திருநெல்வேலி: இந்தியா முழுவதும் 26 மத்திய அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மையத்திலும் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us