Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கோட்டைவிளைப்பட்டியில் வீட்டில் புகுந்த கரடிகள்

கோட்டைவிளைப்பட்டியில் வீட்டில் புகுந்த கரடிகள்

கோட்டைவிளைப்பட்டியில் வீட்டில் புகுந்த கரடிகள்

கோட்டைவிளைப்பட்டியில் வீட்டில் புகுந்த கரடிகள்

ADDED : ஜன 11, 2024 12:11 AM


Google News
விக்கிரமசிங்கபுரம:விக்கிரமசிங்கபுரம் கோட்டைவிளைப்பட்டியில் வீட்டின் முற்றத்தில் கரடி புகுந்த சிசிடிவி காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியான கோட்டைவிளைப்பட்டியில் உள்ள ஒரு வீட்டின் முற்றத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 கரடிகள் புகுந்து அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தன.

இச்சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருத்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தற்போது வாட்ஸாப்பில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us