/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைதுகொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது
ADDED : ஜூன் 14, 2024 01:10 PM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சமூக செயற்பாட்டாளர் பெர்டின் ராயன் மீதான கொலை முயற்சி வழக்கில் ஏற்கனவே 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த திண்டுக்கல் பேகம்பூர் சாகுல் 25, இன்று கைது செய்யப்பட்டார்.