Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாகனங்கள் ஒப்படைப்பு

வாகனங்கள் ஒப்படைப்பு

வாகனங்கள் ஒப்படைப்பு

வாகனங்கள் ஒப்படைப்பு

ADDED : மே 10, 2025 07:33 AM


Google News
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் இதுவரை காணாமல் போன 8 குழந்தைகள், கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதுபோல் திருடு போனஒரு ஆட்டோ, 2 டூவீலர்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் தீவிர கண்காணிப்பு உள்ளதாலும், வாகனங்களை பக்தர்கள் உரிய இடத்தில் நிறுத்தி உடமைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும்என வீரபாண்டி கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us