ADDED : மே 30, 2025 03:25 AM
ஆன்மிக பூஜை
சிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி.
சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி
சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி,
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை
ஹரே ராம நாம சங்கீர்த்தணம்
நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி முதல் 9:00 மணி வரை.
பொது
காளான் வளர்ப்பு, மோட்டார் ரீவைண்டிங் - பழுது நீக்குதல், அலைபேசி பழுது நீக்கும் பயிற்சி,சணல் பை தயாரித்தல்: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிர2ஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கம், தலைமை: ரஞ்ஜீத்சிங், கலெக்டர், தேனி, காலை 10:30 மணி.
மாவட்ட பேரவைக் கூட்டம்: தேனி இன்டர்நேஷனல் ஹோட்டல், தேனி, தலைமை: ஜெயபாண்டி, மாவட்டத் தலைவர், ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூ., (சி.ஐ.டி.யு.,),தேனி, மாலை 5:00 மணி.
பா.ஜ., சார்பில் ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி ஊர்வலம்: வடபுதுப்பட்டி விநாயகர் கோயில், தலைமை: தென்னரசி, மண்டலத் துணைத் தலைவர், மாலை 4:00 மணி.