/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூன் 14, 2025 05:54 AM
தேனி: மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்களுக்கு சுதந்திர தினத்தன்று முதல்வரால் ரொக்கப்பரிசு ரூ.50ஆயிரம், 10 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனங்கள், கடன் வழங்கிய மத்திய கூட்டுறவு வங்கிகள் https://awards.gov.in. என்ற இணையதளத்தில் ஜூன் 30க்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப நகலினை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.