/உள்ளூர் செய்திகள்/தேனி/கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்புகழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு
கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு
கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு
கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இன்றி தெருவில் தேங்கும் அவலம்; ரோசனப்பட்டியில் அடிப்படை வசதிக்கு பொதுமக்கள் தவிப்பு

குடிநீர் தட்டுப்பாடு
மணிமேகலை, ரோசனப்பட்டி: பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் குடிநீர் தினமும் ஒரு மணி நேரம் கூட வினியோகிப்பது இல்லை.
கழிவுநீர் தேக்கத்தால் கொசு தொல்லை
பி.எசக்கர், ரோசனப்பட்டி: இக் கிராமத்தில் பெண்களுக்காக செயல்படும் ஒரே சுகாதார வளாகம் மட்டும் உள்ளது. இதுவும் பராமரிப்பில்லாததால் சுகாதார பாதிப்பு ஏற்படுகிறது. ஆண், பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் கூடுதலாக கட்ட வேண்டும்.
பஸ் வசதி இன்றி சிரமம்
ப.மகேஸ்வரன், ரோசனப்பட்டி: கிழக்குத் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்து சாயும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனை மாற்றும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாடு பகுதியில் இறுதி சடங்குகள் செய்யும் இடத்தில் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கிராமத்தின் பல தெருக்களில் வடிகால் வசதி, சிமென்ட் ரோடு இல்லை. எரியாத தெருவிளக்குகள் பல மாதமாக மாற்றப்படவில்லை.
நிதி நிலைமைக்கு ஏற்ப வசதிகள்
ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சியில் அடிப்படை தேவைகளுக்கான அரசு நிதி போதுமானதாக இல்லை. கிடைக்கும் நிதியை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது.


