Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தற்கொலை

தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : ஜூன் 08, 2025 06:29 AM


Google News
பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 55. கூலி வேலை செய்து தினமும் மது குடித்து வந்தார்.

இதனை இவரது மனைவி சோலையக்காள் 45. கண்டித்தார். இதனால் வீட்டில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.--





      Our Apps Available On




      Dinamalar

      Follow us