Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ டேக்வாண்டோ போட்டி மாணவர்கள் சாதனை

டேக்வாண்டோ போட்டி மாணவர்கள் சாதனை

டேக்வாண்டோ போட்டி மாணவர்கள் சாதனை

டேக்வாண்டோ போட்டி மாணவர்கள் சாதனை

ADDED : செப் 17, 2025 03:32 AM


Google News
Latest Tamil News
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில் எம்.எஸ்.எஸ்.சி சர்வதேச டேக்வாண்டோ 2025 போட்டிகள் நடந்தது.

தேனி மாவட்டத்தில் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவற்றில் அனைத்து பிரிவுகளிலும் கல்வி சர்வதேச பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 37 தங்கப்பதக்கங்கள், 9 வெள்ளிப்பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்களப் பெற்று சாதனை படைத்தனர். மாணவ, மாணவிகளை பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ், இயக்குனர் கோவிந்தன், முதல்வர் புவனா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் வாழ்த்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us