போடி: தேவாரம் பேச்சியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நந்தினி 37. இவருக்கு போடி அருகே உள்ள பொட்டிபுரத்தில் சொந்தமாக 60 சென்ட் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அத்துமீறி நுழைந்து நிலத்தில் உள்ள மணலை திருடி சென்றுள்ளனர்.
நந்தினி புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் திருடிய வர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.