/உள்ளூர் செய்திகள்/தேனி/ பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் பள்ளம் பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் பள்ளம்
பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் பள்ளம்
பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் பள்ளம்
பயணிகளுக்கு காயம் ஏற்படுத்தும் பள்ளம்
ADDED : மே 26, 2025 02:49 AM

தேனி,: தேனி கர்னல் ஜான் பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. கோவை பஸ்கள் நிற்கும் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இந்த வழியாக தான் பயணிகள் இலவச கழிப்பறைக்கு செல்ல வேண்டும்.
ஆனால், இந்த பள்ளத்தில் சிலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். பயணிகளை டூவீலர்களில் இறக்கி விட வருபவர்களும் டூவீலருடன் விழுந்து காயமடைகின்றனர். தொடர் விபத்துக்களை தடுக்க பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.