Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ தபால்துறை குறைதீர் கூட்டம்

தபால்துறை குறைதீர் கூட்டம்

தபால்துறை குறைதீர் கூட்டம்

தபால்துறை குறைதீர் கூட்டம்

ADDED : செப் 11, 2025 07:06 AM


Google News
தேனி : ''தேனி கோட்ட தபால்துறையின் சார்பில் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செப்.16ல் வாடிக்கையாளர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.'' என, கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தபால்துறை சார்பில் தேனி தபால்துறை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு, தபால் பணிகள் குறித்த குறைகள், தபால் சேவையை மேம்படுத்தும் ஆலோசனைகள் ஏதும் இருப்பின் உரிய விபரங்களுடன் தெரிவிக்கலாம். நேரில் வர இயலாதவர்கள் dotheni.tn@indiapost.gov.in என்ற தபால்துறையின் மின்னஞ்சல் முகவரியில் தங்களது குறைகள், ஆலோசனைகளை செப்.12க்கும் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us